வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லா அச்சுமுறுக்கு

Photo of Eggless rose cokkies by shyamala devi at BetterButter
324
2
0.0(0)
0

முட்டையில்லா அச்சுமுறுக்கு

Jul-13-2018
shyamala devi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முட்டையில்லா அச்சுமுறுக்கு செய்முறை பற்றி

முட்டையில்லா அச்சுமுறுக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசிமாவு 1 கப்
  2. மைதா 1/4 கப்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. எண்ணெய் பொரிப்பதற்கு
  5. தேங்காய்ப்பால் 3/4 டம்ளர் தேவைப்பட்டால் 1 ஸ்பூன்
  6. ஏலக்காய் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,மைதா,சர்க்கரை,தேங்காய்ப்பால்,ஏலக்காய் தூள் சேர்த்து கலக்க வேண்டும்
  2. தோசை மாவு பதத்திற்கு மாவை ,கட்டியில்லாமல் கரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து,காய்ந்தவுடன் அச்சை எண்ணெயில் வைத்து, பின் மாவில் தொட்டு பொறிக்க வேண்டும்
  4. அச்சிலிருந்து மெதுவாக தள்ளி விட்டு பின் சிவக்க பொறிக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்