718
3
0.0(0)
0

ராகி அல்வா

Jul-14-2018
Gandhi Sundari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ராகி அல்வா செய்முறை பற்றி

மாவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ராகி மாவு 100 கி
  2. சர்க்கரை 100 கி
  3. நெய். 50 கி
  4. முந்தரி. 6

வழிமுறைகள்

  1. செய்முறை 1. ராகி மாவு நன்றாக வறுத்து கொள்ளவும் 2.வறுத்த மாவில் தண்ணீர் சேர்த்து துண்டு இல்லாமல் கரைக்கவும். 3.இந்த கரைசலை கடாயில் இட்டு சிம்லில் வேக வைக்கவும். 4.இதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். 5.நெய் ஊற்றி அடி பிடிக்காமல் நன்கு கிளறவும். 6.பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வரும்போது வறுத்த முந்திரி பருப்பு திராட்சை. ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி துண்டு போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்