Photo of Pearl Millet Porridge by சண்முகப்பிரியா ரமேஷ்கண்ணன் at BetterButter
216
0
0.0(0)
0

கம்பு கூழ்

Jul-14-2018
சண்முகப்பிரியா ரமேஷ்கண்ணன்
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு கூழ் செய்முறை பற்றி

ஆரோகியமான கம்பு கூழ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு- 2 டம்ளர் (100 மில்லி டம்பளர்)
  2. தண்ணீர் - 5 டம்பளர்
  3. உப்பு - தேவைகேற்ப
  4. தயிர் - 5 ஸ்புண்

வழிமுறைகள்

  1. முதலில் பாத்திரத்தில் கம்பபை 5 மணி நேரம் முதல் நாள் மதியம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய கம்பை கழுவி மிக்சியில் கொர கொர வென்று அறைக்கவும்.
  3. ஒரு பெரிய பாத்திரத்தில் 5 டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  4. மிதமான கொதி வந்ததும் அரைத்து வைத்த கம்பு மாவை சேர்க்கவும்.
  5. கிளரி கொண்டே இருக்கவும் கட்டீயாகமல் இருக்க.
  6. பதிணைந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  7. அதை வேறு பத்திரத்தில் வைக்கவும்.
  8. தயார் செய்த கம்பை ஒரு பாத்திரத்தில் 5 சின்ன குழி கரண்டீ எடுத்து 4 ஸ்புன் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். உப்பு சேர்க்கவும்.
  9. காலையில் சுவையானா கம்பு கூழ் தயார். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடகம், வைத்து சாப்பிடலாம்.
  10. உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு கூழ், சின்ன வெங்காயம் கெட்ட கொழுப்பை நிக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்