வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சேவை

Photo of Coconut sevai by கமலாஸ் tech at BetterButter
382
0
0.0(0)
0

தேங்காய் சேவை

Jul-14-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சேவை செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பதப்படுத்திய அரிசி மாவு 1 கப்
  2. (கடைகளில் கிடைக்கும்)
  3. தண்ணீர் 1 கப்
  4. துருவின தேங்காய் 1 கப்
  5. கடுகு 1/2 டீஸ்பூன்
  6. உ.பருப்பு 1/2 டீஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் 2
  8. பெருங்காயம் சிறிது
  9. வறுக்க எண்ணை சிறிது
  10. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசி மாவை கொதிக்கும் தண்ணீரில் சிட்டிகை உப்பு ,1 முட்டை எண்ணையுடன் நன்றாக கிளறவும்
  2. மூடி வைக்கவும்
  3. அடுப்பில் கடாயில் எண்ணை வைத்து கடுகு,உ.பருப்பு,மிளகாய்,பெருங்காயம் தாளித்து தேங்காயை பொன் நிறமாக வறுக்கவும்
  4. ஆறின மாவை கட்டியில்லாமல் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிடவும்
  5. தண்ணீரிலும் வேக விடலாம்
  6. வெந்ததும் சேவை நாழியில் சூட்டுடன் ஒவ்வொன்றாக போட்டு பிழியவும்
  7. ஆறினதும் உதிர்த்து விட்டு தேங்காயுடன் கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்