வீடு / சமையல் குறிப்பு / உப்பு கொழுக்கட்டை

Photo of salt kozukkattai by கமலாஸ் tech at BetterButter
203
2
0.0(0)
0

உப்பு கொழுக்கட்டை

Jul-14-2018
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உப்பு கொழுக்கட்டை செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பதப்படுத்திய அரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் 1-1/2 கப்
  3. உ.பருப்பு 1/2 கப்
  4. பச்சை மிளகாய் 5
  5. உப்பு தேவைக்கு
  6. பெருங்காயப்பொடி சிறிது
  7. கறிவேப்பிலை 1 கொத்து
  8. கடுகு1/2டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தண்ணீரை கொதிக்க வைத்து அரிசி மாவு கொட்டி கிளறவும்
  2. உ.பருப்பை 1/2 மணி ஊறவைக்கவும்
  3. தண்ணீரை வடித்து விட்டு உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாய் அரைக்கவும்
  4. ஆவியில் வேகவிட்டு உதிர்த்து கொள்ளவும்
  5. 1 ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு தாளித்து உதிர்த்த பூரணம் போட்டு கிளறவும்
  6. கறிவேப்பிலை கிள்ளி போடவும்
  7. சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்
  8. மாவை கட்டியில்லாமல் பிசைந்து சொப்பு செய்து பூரணம் வைத்து மூடி ஆவியில் வேகவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்