வீடு / சமையல் குறிப்பு / பொரியல் பொடி

Photo of Curry powder by Lakshmi Bala at BetterButter
421
3
0.0(0)
0

பொரியல் பொடி

Jul-14-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பொரியல் பொடி செய்முறை பற்றி

Simple home made curry powder

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலைப்பருப்பு 200 கிராம்
  2. உளுத்தம்பருப்பு 200கிராம்
  3. சிவப்பு மிளகாய் 100கிராம்
  4. மிளகு 5 ஸ்பூன்
  5. பெருங்காயம்
  6. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் சூடான பின்னர் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் மிளகாய் வற்றல் தனித்தனியாக வறுத்து எடுத்து சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் பொடித்து ஒரு காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்து கொள் ளவும்
  2. பொறியல் வகைகள் செய்யும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்