வீடு / சமையல் குறிப்பு / கோதுமை புரோட்டா

Photo of Wheat parotta by Meena Maheswaran at BetterButter
450
0
0.0(0)
0

கோதுமை புரோட்டா

Jul-14-2018
Meena Maheswaran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை புரோட்டா செய்முறை பற்றி

Parotta Without maida

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை இரண்டு கப்
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் எண்ணெய் சேர்த்து உப்பு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்
  2. மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்
  3. பின்பு சப்பாத்தி மாவை லேசாக தேய்க்கவும்
  4. கத்திக் கொண்டு சிறிது சிறிதாக கீறவும்
  5. அதன் மேலே எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்
  6. பின்பு அந்த கீரல்களை மடித்து கொண்டு வரவும்
  7. பின்பு ரவுண்டாக சுருட்டிக் கொண்டே வரவும்
  8. பின்பு அதை அழுத்தி தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்
  9. சால்னாவுடன் பரிமாறவும் கோதுமை பரோட்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்