வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பரோட்டா

Photo of Aloo parota by Kalai Vani at BetterButter
362
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு பரோட்டா

Jul-15-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பரோட்டா செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாவு பிசைய:point_down:
  2. கோதுமை மாவு
  3. ஓமம்1சிட்டிகை
  4. உப்பு
  5. எண்ணெய் 1மே.க
  6. மசாலா செய்ய:point_down:
  7. உருளைக்கிழங்கு3
  8. வெங்காயம் 3
  9. ப. மிளகாய் 3
  10. பூண்டு 4பல்
  11. தாளிக்க:point_down:
  12. கடுகு1தே.க
  13. உளுந்து1தே.க
  14. கடலைப்பருப்பு1தே.க
  15. சோம்பு தூள் 1/4தே.க
  16. அலங்கரிக்க:point_down:
  17. மல்லி தழை
  18. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமை மாவு பிசைய கொடுத்த பொருட்கள் சேர்த்து நன்கு பிசையந்து வைக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.
  3. அதனுடன் நசுக்கிய பூண்டு ப. மிளகாய் விழுது சேர்க்கவும்.
  4. பின் வேகவைத்த கிழங்கு சேர்த்து கிளறவும்.
  5. பின் மல்லி தழை தூவி இறக்கவும். பின் அதை ஆற வைக்கவும்.
  6. பின் அதை கோதுமை உருண்டை நடுவில் வைத்து சிறிது தடிமனாக தேய்க்கவும்.
  7. பின் நெய் ஊற்றி பரோட்டா போட்டு எடுக்கவும்.
  8. ஊறுகாய் அல்லது தயிருடன் சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்