Photo of Tridhal onion paratha by shyamala devi at BetterButter
367
2
0.0(0)
0

Tridhal onion paratha

Jul-15-2018
shyamala devi
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • குஜராத்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு,கடலை பருப்பு,சிறுபருப்பு - தலா 1/4 கப்
  2. கோதுமை மாவு 1 கப்
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 கப்
  4. கொத்த மல்லி சிறிதளவு
  5. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 3/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. கடுகு ,சீரகம் தேவையான அளவு
  9. எண்ணெய் 4 ஸ்பூன்
  10. நெய்,உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்புகளை ஒன்றாக சேர்த்து மஞ்சள் சேர்த்து குழைய வேக விட வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கடுகு ,சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.பின் கரம் மசாலா,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி,வேகவைத்த பருப்பு ,கொத்தமல்லி சேர்க்க வேண்டும் வெண்டும்.
  3. பருப்பை திரண்டு வரும் வரை வதக்க வேண்டும்.சிறிது நேரம் ஆறவிட்டு,கோதுமை மாவில் உப்பு சேர்த்து,பருப்பு கலவையோடு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ,மாவில் தடவி 5 நிமிடம் மூடி வைக்கவும்
  4. பிறகு மாவை சப்பாத்தியாக திரட்டி தோசைக்கல்லில் போட்டச் சுற்றிலும் நெய் ஊற்றி சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்