வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் சோள தோசை

Photo of jowar dosa by Bhavani Murugan at BetterButter
322
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் சோள தோசை

Jul-15-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் சோள தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோள மாவு - 1 கப்
  2. கோதுமை மாவு - 1கப்
  3. அரிசி மாவு - 2 மேஜை கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. தண்ணீர்

வழிமுறைகள்

  1. சோள மாவு, அரிசி மாவு, உப்பு
  2. கோதுமை மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  5. தோசை ஊற்றவும்
  6. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்