வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி ஸ்வீட்

Photo of healthy sweet by Bhavani Murugan at BetterButter
264
0
0.0(0)
0

ஹெல்தி ஸ்வீட்

Jul-15-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி ஸ்வீட் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து மாவு - 2 கப்
  2. சர்க்கரை - 1/2 கப்
  3. நெய் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. வானலியி சூடாணதும் அதில் உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதை மிக்ஸியில் சர்க்கரையுடன் போட்டு பொடித்து கொள்ளவும்
  3. பிறகு அதை பாத்திரத்தில் போட்டு வைக்கவும்
  4. பிறகு நெய்யை சூடாக ஊற்றி
  5. உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்