தெப்லா | Thepla in Tamil

எழுதியவர் Maisha Kukreja  |  8th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Thepla by Maisha Kukreja at BetterButter
தெப்லாMaisha Kukreja
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4140

0

தெப்லா recipe

தெப்லா தேவையான பொருட்கள் ( Ingredients to make Thepla in Tamil )

 • 1 கப் - முழு கோதுமை மாவு
 • 2 தேக்கரண்டி உலர்ந்த வெந்தய இலை
 • 1/2 கொத்து புதிய வெந்தய இலைகள்
 • 2 பச்சைமிளகாய் வெட்டியது
 • 1/2 தேக்கரண்டி தயிர்
 • நெய்
 • சுவைக்கேற்ப உப்பு
 • 3/4 கப் கடைலை மாவு
 • 1/2 டீக்கரண்டி இஞ்சி வெட்டப்பட்டது

தெப்லா செய்வது எப்படி | How to make Thepla in Tamil

 1. கோதுமை மாவு, கலவை மாவு, உலர்ந்த வெந்தய இலை, இஞ்சி மற்றும் புதிய வெந்தயம் இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு கிண்ணத்தில் கலந்துக்கொள்ளவும்.
 2. அதில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்துக் கொள்ளவும்.
 3. மாவை சிறிய உருண்டைகளாக செய்துக் கொண்டு, மெல்லிய வட்டமாக அவற்றை தேய்த்தக் கொள்ளவும்.
 4. தோசைக் கல்லை சூடு செய்து அதில் நெய் அல்லது எண்ணெய் தடவி தெப்லாவை கல்லின் மீது போடவும்.
 5. தெப்லா இருப்புறமும் பொன்னிறமாக தோன்றும் வரை வேகவைக்கவும்.
 6. இப்போது சூடாக பரிமாறவும்.

எனது டிப்:

These can be stored in an airtight container for 4-5 days, great for travelling!

Reviews for Thepla in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்