BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Lime and Lemon Virgin Mojito

Photo of Lime and Lemon Virgin Mojito by Ritu Sharma at BetterButter
202
293
0(0)
4

லைம் எலுமிச்சை வெர்ஜின் மோஜிட்டோ

Aug-18-2015
Ritu Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • నవరాత్రులు
  • యూరోపియన్
  • మిళితం
  • చల్లటి పానీయం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 500 மிலி ஸ்ப்ரைட்/சாதாரண சோடா
  2. 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  3. 1/3 கப் புதினா இலைகள்
  4. 1/4 கப் தண்ணீர்
  5. 1 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  6. 10-12 ஐஸ் கட்டிகள் பொடியாக்கப்பட்டது
  7. 2 எலுமிச்சை பாதியாக நறுக்கப்பட்டது
  8. 2 எலுமிச்சை பாதியாக நறுக்கப்பட்டது

வழிமுறைகள்

  1. தண்ணீரையும் சர்க்கரையையும் ஒரு சாஸ் பாத்திரத்தில் மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க. சர்க்கரை முழுமையாகக் கரையும்வரை கலக்கவும்.
  2. சிரப்பாக மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  3. புதினா இலைகள், சர்க்கரைப் பாகு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு கிளாஸ் ஜக்கில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  4. சில்லென்ற ஸ்ப்ரைட்டை ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
  5. எலுமிச்சை, லைம், ஐஸ் கட்டிகளை ஜக்கில் சேர்க்கவும்
  6. கிளாசில் ஊற்றி எலுமிச்சையால் கிளாசின் விளிம்பை அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்