வீடு / சமையல் குறிப்பு / ராஜஸ்தானி கோர்மா ரொட்டி

Photo of Rajestani Korma rotti by Fathima Beevi at BetterButter
392
2
0.0(0)
0

ராஜஸ்தானி கோர்மா ரொட்டி

Jul-15-2018
Fathima Beevi
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராஜஸ்தானி கோர்மா ரொட்டி செய்முறை பற்றி

ராஜஸ்தானி கோர்மா ரொட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ராஜஸ்தான்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு- 1 கப்
  2. கோதுமை மாவு- 2 கப்
  3. மிளகாய் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  5. பெருங் காயத்தூள்- ஒரு சிட்டிகை
  6. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  7. ஓமம் விதைகள்- 1/4 டீ ஸ்பூன்
  8. உப்பு- தேவையான அளவு
  9. தண்ணீர்
  10. கோதுமை மாவு- ரொட்டி மேல் தூவி தேய்ப்பதற்கு
  11. எண்ணெய்-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசி பருப்பை கர மொர என்று மிக்ஸியில் தூளாக்கி கொள்ளவும்.
  2. பின் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. ஊறிய பாசிப்பருப்பை நன்கு வடிகட்டி, கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், ஓமம் விதைகள், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்.
  4. 15 நிமிடத்திற்கு பிறகு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
  5. பின் சிறிது கோதுமை மாவை உருண்டை மேல் தூவி சப்பாத்தி போல் தேய்த்து எடுக்கவும்.
  6. பின்னர் தோசை கல்லில் எண்ணெய் தெளித்து தேய்த்த ரொட்டியை வைத்து வேக விடவும்.
  7. ரொட்டியின்   மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு இரு புறமும் சிறிது பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
  8. சூடாக ரொட்டிகளை ஊறுகாய் உடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்