வீடு / சமையல் குறிப்பு / மலட்டிகிரேய்ன் தோசை

Photo of multigrain dosa by Bhavani Murugan at BetterButter
537
0
0.0(0)
0

மலட்டிகிரேய்ன் தோசை

Jul-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மலட்டிகிரேய்ன் தோசை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1/4 கப்
  2. மைதா மாவு - 1/4 கப்
  3. சோள மாவு - 1/4
  4. கம்பு மாவு - 1/4 கப்
  5. உப்பு - தேவையான அளவு
  6. தண்ணீர்
  7. நெய் - தோசை கல்லில் ஊற்ற

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர், கம்பு மாவு,
  2. சோள மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு தோசை கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்