வீடு / சமையல் குறிப்பு / வேகவைத்த சப்பாத்தி இனிப்பு ரோல்

Photo of steamed சப்பாத்தி sweet ரோல் by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
110
4
5.0(0)
0

வேகவைத்த சப்பாத்தி இனிப்பு ரோல்

Jul-16-2018
Dhanalakshmi Sivaramakrishnan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
18 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேகவைத்த சப்பாத்தி இனிப்பு ரோல் செய்முறை பற்றி

சப்பாத்திக்குள் இனிப்பு அவல் கலவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 200gms கோதுமை மாவு
  2. சக்கரை ( வெல்லம் )சுவையை பொறுத்து
  3. தேங்காய் துருவல் 1 கப்
  4. அவள் 1 கப்
  5. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவு பிசைந்து theythu vaikavum
  2. அவல் , தேங்காய் , சக்கரை சேர்த்து , ஏலக்கா மிக்ஸியில் திரித்து கொள்ளவும்
  3. இட்லி சட்டியில் வைத்து வேகவிடவும்
  4. 10 நிமிஷம் கழித்து thirakavum
  5. தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்