வீடு / சமையல் குறிப்பு / இடியாப்ப வெஜ் பிரியாணி

Photo of idiyappa veg biriyani by shadiqah hasana at BetterButter
295
2
0.0(0)
0

இடியாப்ப வெஜ் பிரியாணி

Jul-16-2018
shadiqah hasana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இடியாப்ப வெஜ் பிரியாணி செய்முறை பற்றி

விஷேஷ காலங்களில் செய்யக்கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இடியாப்பமாவு 3டம்ளர்
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 6
  5. பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1/2 கப்
  6. பொடியாக நறுக்கிய கேரட் 1/2 கப்
  7. பச்சை பட்டாணி 1/4 கப்
  8. டபுள் பீன்ஸ் 1/4 கப்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  11. சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
  12. மல்லி புதினா கைபிடி அளவு
  13. பட்டை ஏலம் கிராம்பு சிறிது
  14. எண்ணைய 1/2 கப்
  15. நெய் 2 டேபிள்ஸ்பூன்
  16. உப்பு சுவைக்கு

வழிமுறைகள்

  1. இடியாப்பமாவில் கொதி நீர் விட்டு மாவு ரெடி செய்து இடியாப்பம் பிழிந்து ஆற விடவும்
  2. வெங்காயம் தக்காளியை நீள வாக்கில் நறுக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறவும்
  3. நறுக்கிய மற்ற காய்கள் பட்டாணி டபுள் பீன்ஸ் அனைத்தையும் ஆவியில் வேக வைக்கவும்
  4. வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்
  5. நறுக்கிய தக்காளி வெங்காயம் சேர்த்து வதங்கி வரும் பொழுது இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
  6. பச்சை மிளகாய் புதினா மல்லி மசாலா உப்பு சேர்க்கவும்
  7. சுருண்டு வந்து எண்ணைய் பிரிந்ததும் வேக வைத்த காய்களை சேர்க்கவும்
  8. கிரேவியுடன் சேர்ந்து காய் வதங்கி வரும் பொழுது இடியாப்பத்தை துணுக்குகளாக்கி சேர்த்து கிளறவும்
  9. கடைசியா நெய் மேலும் சிறிது மல்லி இலை தூவி ஐந்து நிமிடம் சிறு தீயில் தம்மில் வைத்து வெங்காயச்சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்