Photo of murukku by Bhavani Murugan at BetterButter
505
0
0.0(0)
0

முறுக்கு

Jul-16-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி மாவு - 1கப்
  2. உளுத்தம் பருப்பு - 1/4 கப்
  3. எள்ளு-1ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. தண்ணீர்
  6. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுத்தம் பருப்பை வானலியில் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பின்னர் மாவாக பொடித்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, உளுத்தம் பருப்பு, எள்ளு, உப்பு
  4. தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. பிறகு முறுக்கு அச்சில் போட்டு புழிந்து கொள்ளவும்
  6. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதை போட்டு சிவந்த நிறம் வந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்