வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி சாட்

Photo of healthy chat by Bhavani Murugan at BetterButter
452
1
0.0(0)
0

ஹெல்தி சாட்

Jul-16-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி சாட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 2கப்
  2. பாசிப்பருப்பு - 1/4 கப்
  3. வெங்காயம் நறுக்கியது-1
  4. தக்காளி நறுக்கியது-1
  5. எழுமிச்சை பழம் சாறு - 1ஸ்பூன்
  6. வெள்ளரிக்காய் நறுக்கியது-1
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சப்பாத்தி இட்டு எடுத்துக்கொள்ளவும்
  3. பாசிப் பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பிறகு சப்பாத்தியை கோன் வடிவில் மடித்து அதனூள் ஊற வைத்த பாசிப் பருப்பு,
  5. வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு
  6. எழுமிச்சை சாறு பிழிந்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்