Photo of milk poli by Bhavani Murugan at BetterButter
332
0
0.0(0)
0

பால் போளி

Jul-16-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பால் போளி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு - 1/4 கப்
  2. கோதுமை மாவு - 1/4 கப்
  3. உப்பு - 1பின்ச்
  4. பால் - 1/2 லிட்டர்
  5. சர்க்கரை - 1/2 கப்
  6. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சிறு பூரி களாக இட்டு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  3. பாலை பாதி அளவு வரும் வரை காய்ச்சவும்
  4. பிறகு அதனுடன் சர்க்கரை ஏலக்காய் போட்டு கலந்து இறக்கவும்
  5. பிறகு பொரித்த பூரியை பாலில் போட்டு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்