Photo of Raagi poori by Rachell Revathi Samuel at BetterButter
362
3
0.0(0)
0

ராகி பூரி

Jul-16-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ராகி பூரி செய்முறை பற்றி

ராகி மாவில் செய்யப்படும் பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேழ்வரகு மாவு 1/4 கப்
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. நெய் 1ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவு கோதுமை மாவு உப்பு நெய் சேர்த்து நன்றாக கிளறவும்
  2. பின் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி கட்டையில் மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரி போட்டு 2 புறமும் பொரித்து எடுக்கவும்
  5. சுவையான ஆரோக்கியமான ராகி பூரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்