Photo of Aloo poori by Rachell Revathi Samuel at BetterButter
376
3
0.0(0)
0

ஆலு பூரி

Jul-16-2018
Rachell Revathi Samuel
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆலு பூரி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு 1
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. மஞ்சள்தூள் சிறிது
  4. மிளகாய்த்தூள் 1/2ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கு தோல் நீக்கி விட்டு நன்றாக பிசையவும்.
  3. மசித்த உருளைக்கிழங்கு, கோதுமை மாவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து பிசையவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்
  5. 20நிமிடம் மூடி வைக்கவும்
  6. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின் பூரி கட்டையில் மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரியை பொரித்து எடுக்கவும்
  8. சுவையான ஆலு பூரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்