வீடு / சமையல் குறிப்பு / மலட்டிகிரேய்ன் சப்பாத்தி

Photo of multigrain chapathi by Bhavani Murugan at BetterButter
370
0
0.0(0)
0

மலட்டிகிரேய்ன் சப்பாத்தி

Jul-16-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மலட்டிகிரேய்ன் சப்பாத்தி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1கப்
  2. மைதா மாவு - 1/4 கப்
  3. சோள மாவு - 1/4 கப்
  4. கம்பு மாவு - 1/4 கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு, கம்பு மாவு
  2. உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  5. பிறகு அதை சப்பாத்தி இட்டு
  6. டவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்