வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் ப்ரூட் பேன்கேக்

Photo of sweet fruit  pancake by Bhavani Murugan at BetterButter
415
0
0.0(0)
0

ஸ்வீட் ப்ரூட் பேன்கேக்

Jul-16-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் ப்ரூட் பேன்கேக் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு /மைதா மாவு - 2கப்
  2. சர்க்கரை - 4 மேஜை கரண்டி
  3. அண்ணாச்சி பழம் - 1
  4. அலங்கரிக்க :
  5. செர்ரி

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு/ மைதா மாவு வை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. அண்ணாச்சி பழத்தை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு தோசை கல்லில் நெய் ஊற்றி கோதுமை மாவு கலவையை ஊற்றி அதன் மேல் ஒரு அண்ணாச்சி பழத் துண்டை வைக்கவும்
  4. பிறகு அதன் மேல் மறுபடியும் மாவை ஊற்றி
  5. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்