வீடு / சமையல் குறிப்பு / கம்பு அப்பம்

Photo of kambu appam by Bhavani Murugan at BetterButter
351
0
0.0(0)
0

கம்பு அப்பம்

Jul-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு அப்பம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவு - 2கப்
  2. வாழைப்பழம் - 1
  3. வெல்லம் துறுவல் - 1/2 கப்
  4. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. கம்பு மாவு, வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய்
  2. தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  5. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்