வீடு / சமையல் குறிப்பு / பெங்காலி காஜா ஸ்வீட்

Photo of Bengali Khaja sweet by Kalai Vani at BetterButter
1007
2
0.0(0)
0

பெங்காலி காஜா ஸ்வீட்

Jul-16-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெங்காலி காஜா ஸ்வீட் செய்முறை பற்றி

பெங்காலி மக்கள் இதை பிரசாதமாக படைப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நவ்ரதாஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாவு பிசைய:point_down:
  2. மைதா
  3. ஓமம்1சிட்டிகை
  4. உப்பு
  5. உருகிய வெண்ணெய்
  6. பொரிக்க எண்ணெய்
  7. பச்சரிசி மாவு 1 1/2,மே.க
  8. நெய் 2மே.க
  9. சர்க்கரை1/2கப்
  10. ஏலக்காய்3
  11. எலுமிச்சை1/2
  12. குங்கும பூ சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் மாவு பிசைய கொடுத்த பொருட்கள் சேர்த்து நன்கு பிசையந்து 1/2மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பின் அதை லேசாக தேய்த்து வைக்கவும்.
  3. வட்டமாக தேய்த்ததை இரண்டைாக வெட்டவும்.
  4. ஒவ்வொரு லேயரிலும் பச்சரிசி நெய் கலந்த கலவையை தடவி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவுமர
  5. அதை சுருட்டவும்
  6. பின் கையால் சிறிது அழுத்தி சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.
  7. பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்
  8. கடாயில் சிறிது தண்ணீர் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து பாகு ரெடி செய்யவும்.கடைசியில் அதில் எலுமிச்சை மற்றும் குங்கும பூ சேர்த்து இறக்கவும்.
  9. அதில் பொரித்த பூரியை போட்டு உடனே எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்