வீடு / சமையல் குறிப்பு / சாக்கலேட்டு கொழுக்கட்டை

Photo of CHOCOLATE momos by Jeya A J at BetterButter
665
1
0.0(0)
0

சாக்கலேட்டு கொழுக்கட்டை

Jul-16-2018
Jeya A J
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாக்கலேட்டு கொழுக்கட்டை செய்முறை பற்றி

டார்க் சாக்கலேட்டு சேர்த்து செய்யும் கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை 1 கப்
  2. தண்ணீர் அரை கப்
  3. சாக்கலேட் டைரி மில்க் அமுல் டார்க் சாக்கலேட் அல்லது உங்கள் விரும்பானது
  4. நட்ஸ் பேரீட்சை தேவைக்குஏற்ப

வழிமுறைகள்

  1. கோதுமை நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. 10 நிமிடங்களுக்கு பிறகு பிரித்து உருண்டை ஆக்கி அதனுள் ஒரு துண்டு சாக்கலேட் நட் வைத்து கொழுக்கட்டை ஆக்கி இட்லி தட்டில் வேக விடவும்
  3. வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்
  4. சாக்கலேட் கொழுக்கட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்