Photo of athirasam by Bhavani Murugan at BetterButter
350
0
0.0(0)
0

அதிரசம்

Jul-16-2018
Bhavani Murugan
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 400 கிராம்
  2. வெல்லம் - 300 கிராம்
  3. ஏலக்காய் - 4
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை தண்ணீரில் 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை துணியில் காய வைக்கவும்
  3. 3/4பதம் காய்ந்ததும் அதை மிஸினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
  4. பச்சரிசி மாவு ரெடி
  5. பிறகு வெல்லம் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்
  6. பிறகு அதை வடிகட்டி பச்சரிசி மாவுடண் சேர்த்து கிளரவும்
  7. ஏலக்காய் போட்டு கிளறவும்
  8. பிறகு சிறிது மாவை எடுத்து கையில் வைத்து வடை போல் தட்டி
  9. எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்