Photo of fulka by Bhavani Murugan at BetterButter
341
0
0.0(0)
0

புல்கா

Jul-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புல்கா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு - 1கப்
  2. மைதா - 1/4 கப்
  3. உப்பு - தேவையான அளவு
  4. தண்ணீர்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்
  3. பிறகு அதை சப்பாத்தி பலகையில் சப்பாத்தி இட்டு
  4. டவா சுடானதும் (அதை எண்ணெய் ஊற்றாமல்) சப்பாத்தி இறுபுறமும் மாற்றி போட வேண்டும்
  5. லேசாக வெந்ததும் அதை நேரடியாக ஸ்டவில் போட வேண்டும்
  6. அது உப்பி வந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்