வீடு / சமையல் குறிப்பு / மைதா வித் க்ரன்சி வெஜிடபிள்

Photo of Maida with crunchy vegetable by Kalai Vani at BetterButter
75
1
0.0(0)
0

மைதா வித் க்ரன்சி வெஜிடபிள்

Jul-16-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மைதா வித் க்ரன்சி வெஜிடபிள் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாவு பிசைய:point_down:
  2. மைதா
  3. சீரகம் 1/4தே.க
  4. உப்பு
  5. உருகிய வெண்ணெய்
  6. மசாலா செய்ய:point_down:
  7. கேரட்1
  8. பீன்ஸ்3
  9. குடை மிளகாய்
  10. வெங்காயம் 1
  11. பூண்டு 4பல்
  12. உப்பு
  13. மிளகு1/4தே.க
  14. மாங்காய் பொடி2சிட்டிகை
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் மாவு பிசைய கொடுத்த பொருட்கள் சேர்த்து நன்கு பிசையந்து வைக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,நறுக்கிய காய்கறி சேர்த்து வதக்கி இறக்கவும்.
  3. அதனுடன் சீஸ்,மிளகு,உப்பு மற்றும் அம்சூர் சேர்க்கவும்.
  4. மைதா உருண்டையை சிறிது தடிமனாக தேய்த்து அதில் காய்கறி சீஸ் கலவையை வைக்கவும் அதை சிறு,சிறு மடிப்பாக வைத்து மூடவும்.
  5. பின் கடாயில் எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்