Photo of pancake by Bhavani Murugan at BetterButter
366
0
0.0(0)
0

பேன்கேக்

Jul-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேன்கேக் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல்-1கப்
  2. கோதுமை மாவு - 2கப்
  3. சர்க்கரை - 2 மேஜை கரண்டி
  4. நேந்திரம் பழம் - 1
  5. உப்பு - 1பின்ச்
  6. நெய்

வழிமுறைகள்

  1. அவலை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதனுடன் சர்க்கரை, நறுக்கிய நேந்திரம் பழம் சேர்த்து கிளறி வைக்கவும்
  3. கோதுமை மாவை, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  5. பிறகு டவா சூடாணதும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்
  6. மேலே அவலை வைத்து மீண்டும் ஒரு முறை மாவை ஊற்றவும்
  7. பிறகு நெய் ஊற்றி இறுபுறமும் மாற்றி போட்டு
  8. வெந்நதும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்