வீடு / சமையல் குறிப்பு / எக்லெஸ் டிரைஃப்ரூட்ஸ் பிளம் கேக்

Photo of Eggless dry fruits plum cake by Krishnasamy Vidya Valli at BetterButter
536
2
0.0(0)
0

எக்லெஸ் டிரைஃப்ரூட்ஸ் பிளம் கேக்

Jul-16-2018
Krishnasamy Vidya Valli
135 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

எக்லெஸ் டிரைஃப்ரூட்ஸ் பிளம் கேக் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக் இது. பால்/ டீ/காபி உடன் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா 2 கப்
  2. மிக்சட் டிரைஃப்ரூட்ஸ் ஒண்ணேகால் கப்
  3. எண்ணெய் 2/3 கப்
  4. நாட்டு சர்க்கரை ஒரு கப்
  5. ஆப்பிள் அல்லது கிரேப் ஜூஸ் ஒரு கப்
  6. பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி
  7. பேக்கிங் சோடா அரை தேக்கரண்டி
  8. வெனிலா எசன்ஸ் ஒரு தேக்கரண்டி
  9. ஏலப்பொடி அரை தேக்கரண்டி
  10. சினமன் பவுடர் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஆப்பிள் அல்லது கிரேப் ஜூஸில் ட்ரை ஃப்ரூட்ஸை 2 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. ஒன்றேகால் கப் வெதுவெதுப்பான வெந்நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் (பீட்செய்யலாம்)
  3. அதோடு மற்ற எல்லா பொருட்களும் சேர்த்து பீட் செய்து கொள்ளவும்
  4. அதில் ஊறவைத்த டிரைஃப்ரூட்ஸை பிழிந்து சேர்க்கவும்
  5. இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து விட்டுக் கொள்ளவும்
  6. மைக்ரோவேவ் அவனை ப்ரீஹீட் செய்யவும்
  7. அவனில் 180 டிகிரியில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்
  8. நன்கு ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்