வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு பால் கொழுக்கட்டை

Photo of Health mix milk rice ball by jeyaveni chinniah at BetterButter
338
3
0.0(0)
0

சத்து மாவு பால் கொழுக்கட்டை

Jul-16-2018
jeyaveni chinniah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

சத்துமாவில் ஆரோக்கியமான சுவையான புது முயற்சி. செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்துமாவு-3 டேபிள்ஸ்பூன்
  2. நாட்டு சர்க்கரை-5 டேபிள்ஸ்பூன்
  3. ஏலக்காய் தூள்-1 ஸ்பூன்
  4. பால்- 1 கப்

வழிமுறைகள்

  1. சத்துமாவில் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து இடியாப்பம் மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  5. கொதிக்கும் நீரில் உருண்டைகளை சேர்க்கவும்
  6. நன்றாக வெந்ததும் 1 ஸ்பூன் சத்து மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்
  7. பின்னர் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்
  8. அடுப்பை அணைத்து தேவையான அளவு பால் சேர்த்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்