வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு தோசை

Photo of besan flour dosai by Bhavani Murugan at BetterButter
685
0
0.0(0)
0

கடலை மாவு தோசை

Jul-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு தோசை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு - 2கப்
  2. அரிசி மாவு - 2 மேஜை கரண்டி
  3. வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை
  5. உப்பு
  6. மிளகாய் வத்தல் - 2
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலை மாவு, உப்பு, அரிசி மாவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் தாளித்து
  4. மாவுடண் சேர்க்கவும்
  5. பிறகு பிறகு டவா சூடாணதும் அதில் தோசை ஊற்றவும்
  6. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்