வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் ஸ்டப்டு போளி

Photo of coconut stuffed poli by Bhavani Murugan at BetterButter
193
0
0.0(0)
0

தேங்காய் ஸ்டப்டு போளி

Jul-16-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் ஸ்டப்டு போளி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 2 கப்
  2. உப்பு - 1பின்ச்
  3. தேங்காய் துறுவல் - 1கப்
  4. வெல்லம் 1/2 கப்
  5. நெய்

வழிமுறைகள்

  1. மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி தேங்காய், வெல்லம் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்
  3. பிறகு இந்த பூரணத்தை சப்பாத்தி மாவுடன் ஸ்டப் செய்து
  4. சப்பாத்தி போடவும்
  5. டவா சூடாணதும் அதில் நெய் ஊற்றி
  6. ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்