வீடு / சமையல் குறிப்பு / டிக்கர் ராஜஸ்தானி பரோட்டா

Photo of Tikkar Rajasthani parata by Sibu Thameem at BetterButter
343
1
0.0(0)
0

டிக்கர் ராஜஸ்தானி பரோட்டா

Jul-17-2018
Sibu Thameem
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டிக்கர் ராஜஸ்தானி பரோட்டா செய்முறை பற்றி

கடலைமாவு கோதுமை மாவு சேர்த்து செய்த டிக்கார் ராஜஸ்தானி பராட்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்து கொடுத்து அசத்துங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ராஜஸ்தான்
  • பான் பிரை
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு அரை கப்
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  4. தக்காளி ஒன்று பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் தம்பி பொடியாக நறுக்கியது இரண்டு
  6. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு பொடியாக நறுக்கி எடுக்கவும்
  7. உப்பு தேவையான அளவு
  8. தண்ணீர் மாவு பிசைவதற்கு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு கோதுமை மாவு உப்பு எடுக்கவும்.
  2. இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய அனைத்தையும் சேர்த்து உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து எடுக்கவும்
  3. ரெட்டி பதத்திற்கு மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  4. அரை மணி நேரம் கழித்து சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் தட்டி குட்டி கட்டையை வைத்து லேசாக பரட்டவும்
  5. பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு ரொட்டியை சுட்டு எடுக்கவும்
  6. மேல் கொத்தமல்லி வெங்காயம் தூவி பரிமாறலாம் ஈஸியான rajasthani பராத்தா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்