வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் ஊத்தாப்பம்

Photo of Onion vuththappam by Sibu Thameem at BetterButter
212
1
0.0(0)
0

ஆனியன் ஊத்தாப்பம்

Jul-17-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் ஊத்தாப்பம் செய்முறை பற்றி

தோசை மாவில் செய்த ஆனியன் ஊத்தப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி
  4. உப்பு சிறிதளவு
  5. அப்பச்சோடா சிறிது
  6. கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
  7. மிளகாய் பொடியாக நறுக்கியது
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தோசை மாவில் உப்பு ஆப்ப சோடா பொடியாக நறுக்கிய அனைத்தையும் நன்றாக கிளறி தோசை கல்லு கனமாக ஊற்றி சுட்டு எடுத்தால் ஆனியன் ஊத்தப்பம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்