வீடு / சமையல் குறிப்பு / உடனடி அடை தோசை

Photo of Instant adai by Jayasakthi Ekambaram at BetterButter
302
0
0.0(0)
0

உடனடி அடை தோசை

Jul-17-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உடனடி அடை தோசை செய்முறை பற்றி

நான்கு வகையான மாவுகளை கலந்து செய்யும் அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு அரை கப்
  2. கடலை மாவு அரை கப்
  3. அரிசி மாவு அரை கப்
  4. ரவை கால் கப்
  5. கெட்டியான தயிர் கால் கப்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய்தூள் ஒரு ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  10. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  11. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  12. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை ஒரு கப்
  13. சமையல் எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. எல்லா மாவுகளையும் ஒன்றாக கலந்து தயிர் சேர்த்து உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் கொத்தமல்லித் தழையையும் கலந்து கொள்ளவும்
  3. மிளகாய்த் தூள் சோம்புத் தூள் இஞ்சி பூண்டு விழுது கலந்து கொள்ளவும்
  4. அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  5. அரை மணி நேரத்திற்கு பிறகு சின்னச் சின்ன அடைகளாக ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்