Photo of Home made drumstick leaf pasta by Maharasi Devendiran at BetterButter
645
3
0.0(1)
0

Home made drumstick leaf pasta

Jul-17-2018
Maharasi Devendiran
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • இத்தாலிய
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு 3/4 கப்
  2. ரவை மாவு 3/4 கப்
  3. முருங்கை இலை சாறு 1/2 கப்
  4. ஆலிவ் ஆயில் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. பெரிய வெங்காயம் 1
  7. தக்காளி சாஸ் 4 ஸ்பூன்
  8. பூண்டு 1 பல்
  9. காய்ந்த மிளகாய் விதை 1/2 ஸ்பூன்
  10. மிளகு பொடி 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முருங்கை இலை உடன் அரை கப் தண்ணீர் விட்டு சாறு எடுத்து கொள்க.
  2. மைதா மாவு ,ரவை மாவு, 1/2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், முருங்கை இலை சாறு சோ்த்து பிசைந்து கொள்க
  3. மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. மாவை தேய்த்து கொள்க
  5. உருட்டி சிறிய துண்டு களாக வெட்டி கொள்க
  6. சீப்பு மீது உருண்டை வைத்து அழுத்தவும்
  7. இது போல் வரும்
  8. அனைத்து மாவையும் செய்து கொள்க
  9. தண்ணீர் கொதிக்க விடவும் அதில் உப்பு எண்ணெய், பாஸ்தா போட்டு வேக விடவும்.
  10. பாஸ்தா வடிகட்டி கொள்க
  11. வாணலில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு பூண்டு போட்டு வதக்கவும்
  12. வெங்காயம், தக்காளி சாஸ், காய்ந்த மிளகாய் விதை, மிளகு பொடி போட்டு வதக்கவும்
  13. வேக வைத்த பாஸ்தா போட்டு வதக்கவும்.
  14. முருங்கை இலை பாஸ்தா தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Jul-17-2018
Raihanathus Sahdhiyya   Jul-17-2018

மிகவும் அருமை..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்