வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு போண்டா

Photo of Healthy mix ponda by Balajayasri Dhamu at BetterButter
811
0
0.0(0)
0

சத்து மாவு போண்டா

Jul-17-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு போண்டா செய்முறை பற்றி

சத்து மாவு பயன்படுத்தி செய்வது மாவு பயன்படுத்தி கஞ்சி மட்டும் காய்ச்சி கொடுப்பதோடு இது போல செய்து கொடுப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்து மாவு 1கப்
  2. தோசை மாவு 2கரண்டி
  3. கடலை மாவு 3தேக்கரண்டி
  4. எண்ணெய் பொரித்தெடுக்க
  5. கடுகு
  6. உளுந்து
  7. கடலை பருப்பு
  8. மிளகாய் தூள்1ஸ்பூன்
  9. சோடா உப்பு1பிஞ்சு (விருப்பம்)
  10. கறிவேப்பிலை சிறிது
  11. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, சத்து மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி கொள்ள வேண்டும்
  3. தேவையான அளவு உப்பு பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு கொள்ள வேண்டும்
  6. நன்றாக பொரித்தெடுத்து பரிமாறவும்
  7. இப்போது கிரிஸ்பியான சத்து மாவு போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்