வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு பைட்ஸ்

Photo of Wheat flour bites by Krishnasamy Vidya Valli at BetterButter
434
0
0.0(0)
0

கோதுமை மாவு பைட்ஸ்

Jul-17-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு பைட்ஸ் செய்முறை பற்றி

காபி டீ க்கு ஏற்ற காரசாரமான நொறுக்கு தீனி வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை மாவு 1கப்
  2. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. காரப்பொடி -1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  6. தனியா பொடி , சீரகப்பொடி, ஆந்திரா பருப்பு பொடி -தலா 1/4 தேக்கரண்டி
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. சப்பாத்தியாக இட்டு சிறிய துண்டுகளாக கட்செய்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பகுதி பகுதியாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்