வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான மெத்தி பராத்தா

Photo of healthy methi parota by Bhavani Murugan at BetterButter
275
0
0.0(0)
0

ஆரோக்கியமான மெத்தி பராத்தா

Jul-17-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான மெத்தி பராத்தா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - 2கப்
  2. மெத்தி இலை(வெந்தய கீரை) - 1கப்
  3. கரம் மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  4. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி - 1டீஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு
  7. வெண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, வெந்தய கீரை, உப்பு
  2. மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி
  3. தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிறகு அதை சப்பாத்தி இட்டு
  5. டவாவில் வெண்ணெய் போட்டு உருகியவுடன் சப்பாத்தி போடவும்
  6. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்