BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ராகி மால்ட்

Photo of Ragi malt by poorani Kasiraj at BetterButter
0
1
0(0)
0

ராகி மால்ட்

Jul-17-2018
poorani Kasiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ராகி மால்ட் செய்முறை பற்றி

கேழ்வரகு ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేడి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ராகி - 1 கப்
  2. ஜவ்வரிசி 3 மேஜை கரண்டி
  3. பாதாம் 15
  4. ஏலக்காய் 5
  5. வெல்லம்
  6. பால்

வழிமுறைகள்

  1. ராகி ஐ நன்கு வாசம் வரும்வரை வறுக்கவும்.
  2. ஜவ்வரிசி ஐ வறுக்கவும்.
  3. பாதாம் ஐ வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் மெல்ல மெல்ல விட்டு அரைக்கவும்.
  4. பின்னர் ஜாரில் ராகி, ஜவ்வரிசவ ஐ அரைக்கவும்.நன்கு அரைக்கவும்.
  5. ராகி அரைத்தவுடன் பாதாம் பவுடர், ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
  6. வெல்லம் சேர்த்து அரைக்கவும்...
  7. பால் பவுடர் அல்லது கோகோ பவுடர் சேர்க்கலாம். நன்கு மூடி ஈரம் இல்லாமல் ஸ்பூன் போட்டு உபயோகிக்கவும் .
  8. நன்கு காய்ச்சிய சூடான பால் உடன் 1 ,ஸ்பூன் சேர்த்து நன்கு ஆற்றி பரிமாறவும். ராகி மால்ட் ரெடி
  9. ராகி மால்ட் பவுடர் 1 ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
  10. ராகிமால்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்