வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு லட்டு

Photo of besan flour ladoo by Bhavani Murugan at BetterButter
587
0
0.0(0)
0

கடலை மாவு லட்டு

Jul-17-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு லட்டு செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு - 2கப்
  2. சர்க்கரை - 11/2 கப்
  3. நெய் - 1/4 கப்
  4. முந்தரி பருப்பு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சர்க்கரை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி
  4. கடலை மாவை வறுக்கவும்
  5. நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்
  6. பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரை நிடிடம் கிளறி இறக்கவும்
  7. முந்தரி பருப்பை சேர்த்து கொள்ளவும்
  8. பிறகு நெய்யை சூடாக மாவில் ஊற்றி உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  9. உருண்டைகள் பிடித்து கொள்ளவும் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்