BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு வெங்காய வடை

Photo of Gram onion vadai by Maharasi Devendiran at BetterButter
0
0
0(0)
0

கடலை மாவு வெங்காய வடை

Jul-17-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு வெங்காய வடை செய்முறை பற்றி

மாவு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 1 கப்
  2. அாிசி மாவு 1 ஸ்பூன்
  3. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  4. பெருங்காயம் பொடி 1 சிட்டிகை
  5. பெரிய வெங்காயம் 3
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சோ்க்கவும்
  3. தண்ணீர் விட்டு பிசைந்து உருண்டை களாக உருட்டி கொள்க
  4. எண்ணெய் சூடு செய்து கொள்க
  5. பொாித்து எடுக்கவும்
  6. கடலை மாவு வெங்காய வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்