வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு முறுங்கை இலை வடை

Photo of Gram flour dremstick leaf  vadai by Maharasi Devendiran at BetterButter
327
0
0.0(0)
0

கடலை மாவு முறுங்கை இலை வடை

Jul-17-2018
Maharasi Devendiran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு முறுங்கை இலை வடை செய்முறை பற்றி

மாவு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 1கப்
  2. அாிசி மாவு 1 ஸ்பூன்
  3. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு துருவல் சிறிது
  5. வெங்காயம் 1
  6. பெருங்காயம் பொடி 1 சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சோ்க்கவும் தண்ணீர் விட்டு பிசைந்து உருண்டை களாக உருட்டி கொள்க
  3. எண்ணெய் சூடு செய்து கொள்க
  4. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்
  5. கடலை மாவு முறுங்கை இலை வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்