Photo of Fried gram laddu by Deepa Srivatsan at BetterButter
731
0
0.0(0)
0

மா லட்டு

Jul-17-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மா லட்டு செய்முறை பற்றி

பொட்டுக்கடலையை வைத்து எளிதாக செய்யக்கூடிய புரோட்டின் நிறைந்த உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொட்டுக்கடலை ஒரு டம்ளர்
  2. சீனி முக்கால் டம்ளர்
  3. முந்திரிப்பருப்பு சிறிதளவு
  4. ஏலத்தூள் அரை டீஸ்பூன்
  5. நெய் 2 கரண்டி

வழிமுறைகள்

  1. பொட்டுக்கடலை மற்றும் சீனியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. பின்பு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது ஏலத்தூள் சேர்க்கவும்
  3. கடாயில் நெய் சிறிது விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. மீதமுள்ள நெய்யை வாணலியில் விட்டு நன்றாக காய்ந்ததும் அதை மாவின் மீது ஊற்றவும்
  5. வறுத்த முந்திரிப் பருப்பை சேர்த்து கரண்டியால் நன்றாக கலக்கவும்
  6. பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்