வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பாப்கார்ன்

Photo of Chicken Popcorn by Rohini Muthuraman at BetterButter
478
0
0.0(0)
0

சிக்கன் பாப்கார்ன்

Jul-17-2018
Rohini Muthuraman
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பாப்கார்ன் செய்முறை பற்றி

கார்ன் பிளக்ஸ்சில் பொறித்த சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் தசை பகுதி - 1/2 kg
  2. உப்பு - 1/2 tsp
  3. மிளகு தூள் - 1/2 tsp
  4. எலுமிச்சை சாறு - 1 tsp
  5. மிளகாய் பொடி - 1 tsp
  6. மஞ்சள் பொடி - சிறிதளவு
  7. தயிர் - 2 tsp
  8. கரம் மசாலா - 1/2 tsp
  9. முட்டை -1
  10. கார்ன் பிளக்ஸ் - 1 cup
  11. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த சிக்கனில் மஞ்சள் பொடி , மிளகாய் பொடி , உப்பு , மிளகு , எலுமிச்சை , தயிர் , கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும் . இந்த கலவையை 3-4 மணி நேரம் ஊற வைக்கவும் .
  2. ஒரு பாத்திரத்தில் முட்டை , உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்
  3. மசாலாவில் ஊறிய சிக்கன்னை முட்டையில் முக்கி , கார்ன் பிளக்ஸ் துகள்களில் தோய்த்து , சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும் .
  4. சுவையான சிக்கன் பாப்கார்ன் தயார் . இதை மாலை நேர சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்