வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பனியாரம்/அப்பம்

Photo of Sweet Panniyaram/appam by hajirasheed haroon at BetterButter
450
1
0.0(0)
0

இனிப்பு பனியாரம்/அப்பம்

Jul-17-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பனியாரம்/அப்பம் செய்முறை பற்றி

மைதா மாவு அரிசி மாவு சர்க்கரை சேர்த்து செய்துள்ளது இதை குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. ஏலக்காய் பொடி அரை டீஸ்பூன்
  4. பொடித்த சர்க்கரை கால் கப்
  5. பேக்கிங் சோடா ஒரு பின்ச்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மைதா மாவு பேக்கிங் சோடா ஏலக்காய்த்தூள் பொடித்த சர்க்கரை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  2. கலந்த மாவை 30 நிமிடம் ஊற விடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய சிறிய உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான இனிப்பு அப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்