வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு கச்சோரி

Photo of Sweet kachori by hajirasheed haroon at BetterButter
406
1
0.0(0)
0

இனிப்பு கச்சோரி

Jul-17-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு கச்சோரி செய்முறை பற்றி

மைதா மாவு பாசிப்பருப்பு தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு ஒரு கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. தேங்காய் துருவல் கால் கப்
  4. வெல்லம் ஒரு கட்டி
  5. ஏலக்காய்-2
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை 30 நிமிடம் ஊற விடவும்
  2. பாசிப்பருப்பை வேக விடவும்
  3. தேங்காயை துருவிக் கொள்ளவும் வெல்லத்தை பாகு எடுத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் தேங்காயை வதக்கி கொள்ளவும் அதில் வேக வைத்த பாசிப்பருப்பு வெல்லப் பாகு சேர்த்து சுருள கிளறவும்
  5. தேவையானவை தயார்
  6. பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும் தேய்த்த மாவை நடுவில் பாசிப்பருப்பு பூரணத்தை வைக்கவும்
  7. பூரணத்தை வைத்து மாவை மூடி மீண்டும் தேய்க்கவும்
  8. இதேபோல் மற்ற மாவுகளையும் செய்யவும்
  9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்